பயிற்சித்தாள்

உணவுப் பொருள்கள் | வெட்டு ஒட்டு

உணவுப் பொருள்களின் படங்களுக்கு வண்ணம் தீட்டிய பிறகு அவற்றை வெட்டி பொருத்தமான இடத்தில் ஒட்டும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உணவுப் பொருள்கள் | வெட்டு ஒட்டு Read More »

உயிரெழுத்து – ஏ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் எட்டாவதாக வருவது ‘ஏ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “ஏகாரம்” என்று அழைக்கிறோம். இது நெடில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். ஏகாரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – ஏ Read More »

உயிரெழுத்து – எ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் ஏழாவதாக வருவது ‘எ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “எகரம்” என்று அழைக்கிறோம். இது குறில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். எகரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – எ Read More »

உயிரெழுத்து – ஊ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் ஆறாவதாக வருவது ‘ஊ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “ஊகாரம்” என்று அழைக்கிறோம். இது நெடில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். ஊகாரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – ஊ Read More »

பறக்கும் முகம் | வெட்டு ஒட்டு

தனித் தனி பாகங்களாக இருக்கும் முகத்தின் பகுதிகளுக்கு வண்ணம் தீட்டி ஒட்டும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவை: ? ஊது பை (பலூன்) ?? பயிற்சித்தாள் – முகம் ?? வண்ணங்கள் ?⌸  பசைக் குச்சி  ⌸✂️ கத்தரிக்கோல் ✂️ செயல்முறை: கண், காது, மூக்கு, வாய், தலைமுடி, புருவம் ஆகிய பகுதிகளுக்கு வண்ணமிடவும். வண்ணமிட்ட பாகங்களை தனித்தனியே வெட்டி வைக்கவும். ஊது பையை (பலூன்) முகம் அளவிற்கு ஊதி காற்று வெளிவராதபடி முடித்து வைக்கவும்.  முதலில்

பறக்கும் முகம் | வெட்டு ஒட்டு Read More »

error:
Scroll to Top