உணவுப் பொருள்கள் | வெட்டு ஒட்டு

உணவுப் பொருள்களின் படங்களுக்கு வண்ணம் தீட்டிய பிறகு அவற்றை வெட்டி பொருத்தமான இடத்தில் ஒட்டும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top