தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் எட்டாவதாக வருவது ‘ஏ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “ஏகாரம்” என்று அழைக்கிறோம். இது நெடில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும்.
ஏகாரம்
12 உயிரெழுத்துகள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ
கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.