உயிரெழுத்து – அ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் முதலாவதாக வருவது ‘அ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “அகரம்” என்று அழைக்கிறோம். இது குறில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும்.

அகரம்

12 உயிரெழுத்துகள்
| ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ

கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top