தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்தகளில் ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான 12 எழுத்துகளையும் நாம் உயிரெழுத்துகள் என்று அழைக்கிறோம்.
இங்கு ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான உயிரெழுத்துகள் புள்ளிகளை இணைக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பயிற்சித்தாள்கள் அம்புக்குறிகள் மற்றும் எண்களைக் கொண்டிருப்பதால், குறுகிய காலத்திலேயே உயிரெழுத்துகள் பன்னிரண்டையும் சிறப்பான முறையில் எழுதக் கற்றுக்கொள்ள முடியும்.
உயிரெழுத்துகளைச் சிறிய குழந்தைகள் எளிமையாக எழுதிப் பயிற்சி செய்வதைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்டு மகிழலாம்.
பதிவிறக்கம் செய்ய நீங்கள் விரும்பும் படத்தைச் சொடுக்கவும்.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
~ திருக்குறள் #399
நண்பர்களுடன் பகிர்ந்து நீங்கள் பெற்ற இன்பத்தை இவ்வுலகிற்கும் கொண்டு செல்லுங்கள். நன்றி ?
Very use full and …Best….thank you lot dr ..May god blessed your life🤲😍