கையெழுத்துப் பயிற்சி

”விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்னும் வாசகத்திற்கு ஏற்ப குழந்தைகளுக்குத் தேவையான திறன்களைச் சிறு வயதிலிருந்தே பயிற்றுவிப்பது சாலச் சிறந்தது.

இவ்வாறான பயிற்சிகள் சிறுவர்களின் நுண்தசை இயக்கு திறன்களைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும்.

இளம் வயது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், தமிழ் மொழியைப் புதிதாகக் கற்பவர்களுக்கும் கையெழுத்துப் பயிற்சி அவசியமான ஒன்றாக இருக்கிறது.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயிற்சித்தாள்கள் பயனுள்ளவையாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பதிவிறக்கம் செய்ய நீங்கள் விரும்பும் நிலையைச் சொடுக்கவும்.

உயிரெழுத்துகள்

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்

~ திருக்குறள் #399

நண்பர்களுடன் பகிர்ந்து நீங்கள் பெற்ற இன்பத்தை இவ்வுலகத்திற்கும் கொண்டு செல்லுங்கள். நன்றி ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top