பயிற்சித்தாள்

மிட்டாய் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல்

எழுத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு மிட்டாய்களுக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். ? உயிர் எழுத்துகள் ?அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ? மெய் எழுத்துகள் ?க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ? உயிர்மெய் எழுத்துகள் ?க – னௌ முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும். பயிற்சித்தாளைப் […]

மிட்டாய் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

கை – னை | உயிர்மெய் வரிசை

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கை’ முதல் ‘னை’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். கை – னை | 18 எழுத்துகள்    கை  |  ஙை  |  சை  |  ஞை  |  டை  |  ணை  |  தை  |  நை  |  பை  |  மை  |  யை 

கை – னை | உயிர்மெய் வரிசை Read More »

க வரிசை | அறிந்து நிரப்புதல்

க வரிசை எழுத்துகளை வரிசையாக நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு ககர வரிசை எழுத்திற்கும் அதைத் தொடக்க ஒலியாகக் கொண்டவற்றின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே வரிசையாக நிரப்ப வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் ஒவ்வொரு உயிர் ஒலிக்கும் ஏற்ற க வரிசை உயிர்மெய்யை நன்றாக அடையாளம் காண்பார்கள். வண்ண வண்ண படங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும். 247 தமிழ்

க வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

காலணித் தடங்கள் | நிழல் பொருத்தம்

ஐந்து விதமான காலணிகள் மற்றும் காலணித் தடங்கள் இப்பயிற்சித்தாளில் உள்ளன. காலணிகளுக்கு வண்ணம் தீட்டி அவற்றைச் சரியான தடத்துடன் பொருத்தும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

காலணித் தடங்கள் | நிழல் பொருத்தம் Read More »

கல் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல்

எழுத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு சுவரின் கற்களுக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். ? உயிர் எழுத்துகள் ?அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ? மெய் எழுத்துகள் ?க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ? உயிர்மெய் எழுத்துகள் ?க – னௌ முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை

கல் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

error:
Scroll to Top