பயிற்சித்தாள்

பொருள்கள் | அறிந்து வண்ணமிடுதல்

பல்வேறு வண்ணங்களைக் குறிக்கும் பொருள்களும் மெழுகுகோல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பொருள்கள் ஒவ்வொன்றும் எந்த வண்ணத்தைக் குறிக்கின்றன என்பதை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள் இது. 🔴 சிவப்பு – red 🔴செம்புற்றுப்பழம் – strawberry 🟠 காவி – orange 🟠கேரட் – carrot 🟡 மஞ்சள் – yellow 🟡சூரியன் – sun 🟢 பச்சை – green 🟢தவளை – frog 🔵 நீலம் – blue 🔵தண்ணீர் – water 🟣 ஊதா […]

பொருள்கள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

ஆப்பிள் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல்

எழுத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு ஆப்பிள் பழங்களுக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். ? உயிர் எழுத்துகள் ?அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ? மெய் எழுத்துகள் ?க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ? உயிர்மெய் எழுத்துகள் ?க-னௌ தமிழ் எழுத்துகளின் அட்டவணை இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப்

ஆப்பிள் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

சரவிளக்கு | வெட்டு ஒட்டு

சரவிளக்கு என்பது வண்ணமயமான பல விளக்குகளை வரிசையாகக் கொண்டிருக்கும் ஒரு பொருளாகும். காகிதம் மற்றும் கயிறு பயன்படுத்தி அழகிய சரவிளக்கு ஒன்றை உருவாக்கும் பயிற்சித்தாள் இது. விளக்குகள் ஒவ்வொன்றிற்கும் பல்வேறு வண்ணங்களில் வண்ணமிடுக. பயிற்சித்தாளில்  இருக்கும் 12 கட்டங்களுக்கும் கருப்பு நிறத்தில் வண்ணம் தீட்டுக. விளக்குகளை வெட்டி வரிசையாக வைத்திடுக. ஒரு விளக்கை எடுத்து மேற்பகுதியில் பசை தடவி கயிறு வைத்து அதன்மேல் ஒரு கருப்புக் கட்டத்தை ஒட்டுக. இதேபோல் வரிசையில் உள்ள அனைத்து விளக்குகளையும் பொருத்தமாக

சரவிளக்கு | வெட்டு ஒட்டு Read More »

கு – னு | உயிர்மெய் வரிசை

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கு’ முதல் ‘னு’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். கு – னு | 18 எழுத்துகள்    கு  |  ஙு  |  சு  |  ஞு  |  டு  |  ணு  |  து  |  நு  |  பு  |  மு  |  யு 

கு – னு | உயிர்மெய் வரிசை Read More »

error:
Scroll to Top