தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கூ’ முதல் ‘னூ’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
கூ – னூ | 18 எழுத்துகள்
கூ | ஙூ | சூ | ஞூ | டூ | ணூ | தூ | நூ | பூ | மூ | யூ | ரூ | லூ | வூ | ழூ | ளூ | றூ | னூ