பயிற்சித்தாள்

வானவில் | வெட்டு ஒட்டு

கத்தரிக்கோல் பயன்படுத்தி வெட்டுவதும், வெட்டிய பகுதிகளை ஒட்டுவதும் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் வண்ணமிடுவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! வானவில் பாகங்களுக்கும் மேகத்திற்கும் வண்ணமிட்டு வெட்டி ஒட்டும் பயிற்சி இது. இந்தப் பயிற்சியின் மூலம் குழந்தைகள் வானவில்லின் வண்ணங்களையும் அதன் வரிசையையும் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம். தேவையானவை: ? பயிற்சித்தாள் – வானவில் ?? வண்ணங்கள் ?⌸  பசைக் குச்சி  ⌸✂️ கத்தரிக்கோல் ✂️ செயல்முறை: வானவில்லின் பகுதிகளுக்கு ஒவ்வொன்றாக வண்ணமிடவும். மேகம், வாய் ஆகிவற்றிற்கும் வண்ணமிடவும். வானவில்லின் […]

வானவில் | வெட்டு ஒட்டு Read More »

ஆ | அறிந்து வண்ணமிடுதல்

வண்ணமிடுதல் என்ற முறையைப் பயன்படுத்தி ‘ஆ’ ஒலியைத் தொடக்க ஒலியாகக் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வண்ணமிடும் பயிற்சித்தாள். ஒரு படத்திற்கு வண்ணமிடும் பொழுது அந்த படத்திற்கான சொல்லைக் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

ஆ | அறிந்து வண்ணமிடுதல் Read More »

கா – னா | உயிர்மெய் வரிசை

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கா’ முதல் ‘னா’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். கா – னா | 18 எழுத்துகள்    கா  |  ஙா  |  சா  |  ஞா  |  டா  |  ணா  |  தா  |  நா  |  பா  |  மா  |  யா 

கா – னா | உயிர்மெய் வரிசை Read More »

அ | அறிந்து வண்ணமிடுதல்

அறிந்து வண்ணமிடுதல் என்ற முறையைப் பயன்படுத்தி ‘அ’ ஒலியைத் தொடக்க ஒலியாகக் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வண்ணமிடும் பயிற்சித்தாள். வண்ணமிடும் பொழுது அந்த படத்திற்கான சொல்லைக் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

அ | அறிந்து வண்ணமிடுதல் Read More »

ச் – சௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ச்’ மற்றும் ‘ச’ முதல் ‘சௌ’ வரையிலான சகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ச் மற்றும் சகர வரிசை   ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ        

ச் – சௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

error:
Scroll to Top