கா – னா | உயிர்மெய் வரிசை

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கா’ முதல் ‘னா’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

கா – னா | 18 எழுத்துகள்

   கா  |  ஙா  |  சா  |  ஞா  |  டா  |  ணா  |  தா  |  நா  |  பா  |  மா  |  யா  |  ரா  |  லா  |  வா  |  ழா  |   ளா  |  றா  |  னா   

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top