சொற்குடும்பம் பகுதியில் “ச” என்ற ஒலியில் தொடங்கக்கூடிய சொற்கள், பொருத்தமான படங்களுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. சொற்குடும்பத்தில் “ச” சொற்களைத் திருத்தமாகக் கூறிப் பழகுக.
இது போன்ற சொற்குடும்பம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அழகிய இசையுடன் கூடிய எண்ணற்ற தமிழ்ச் சொற்களை குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியும்.
சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகியிருப்பதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள்.
இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் பதிவிறக்கு என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
Once it becomes ready, it will be posted for free download.
is it possible to get wordfamily for all letters ?