திருக்குறள் 71 – அன்பிற்கும் உண்டோ | அதிகாரம் 8 – அன்புடைமை

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம் 1: அன்புடைமை

குறள் 71

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

விளக்கம்

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உள்ளதோஅன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பை) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

சொற்பொருள்

அன்பிற்கும் – அன்புக்கும்
உண்டோ – உள்ளதோ?
அடைக்குந்தாழ் – அடைத்து வைக்கும் பூட்டு
ஆர்வலர் – அன்புடையவரின்
புன்கணீர் – சிறு கண்ணீர்
பூசல் தரும் – வெளிப்படுத்திவிடும் (அன்பை)

Section: Virtue
Category: Domestic Virtue
Chapter 8: Possession of Love

Couplet 71

And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover’s secret plain

Explanation

Is there any fastening that can shut in love? Tears of the affectionate will publish the love that is within.

Transliteration

Anbirkum Undoe Adaikkunthazh Aarvalar
Punkaneer Poosal Tharum

Glossary

அன்பிற்கும் – for love
உண்டோ – is there any?
அடைக்குந்தாழ் – fastening that can shut
ஆர்வலர் – of the affectionate
புன்கணீர் – tiny tear
பூசல் தரும் – will publish (the love)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top