கீ – னீ | உயிர்மெய் வரிசை

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கீ’ முதல் ‘னீ’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

கீ – னீ | 18 எழுத்துகள்

   கீ  |  ஙீ  |  சீ  |  ஞீ  |  டீ  |  ணீ  |  தீ  |  நீ  |  பீ  |  மீ  |  யீ  |  ரீ  |  லீ  |  வீ  |  ழீ  |   ளீ  |  றீ  |  னீ   

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top