எழுத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு சுவரின் கற்களுக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள்.
? உயிர் எழுத்துகள் ?
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
? மெய் எழுத்துகள் ?
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
? உயிர்மெய் எழுத்துகள் ?
க – னௌ
முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும்.
இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.