பயிற்சித்தாள்

ச | சொற்குடும்பம்

சொற்குடும்பம் பகுதியில் “ச” என்ற ஒலியில் தொடங்கக்கூடிய சொற்கள், பொருத்தமான படங்களுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. சொற்குடும்பத்தில் “ச” சொற்களைத் திருத்தமாகக் கூறிப் பழகுக. இது போன்ற சொற்குடும்பம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அழகிய இசையுடன் கூடிய எண்ணற்ற தமிழ்ச் சொற்களை குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியும். சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகியிருப்பதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் பதிவிறக்கு என்ற […]

ச | சொற்குடும்பம் Read More »

ள் – ளௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ள்’ மற்றும் ‘ள’ முதல் ‘ளௌ’ வரையிலான ளகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ள் மற்றும் ளகர வரிசை   ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ      

ள் – ளௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

ந வரிசை | பொருத்துக

ந வரிசை உயிர்மெய் எழுத்துகளை எளிமையாகக் கற்பதற்கான பயிற்சித் தொகுப்பு. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு உயிரெழுத்தும் ஒரு மெய்யெழுத்தும் உள்ளன. முட்டைகள் ஒவ்வொன்றையும் அதற்கு இணையான “ந” வரிசை உயிர்மெய் எழுத்தை ஒலிக்கும் கோழிக் குஞ்சுடன் சரியாகப் பொருத்தும் பயிற்சி. இந்தப் பயிற்சித் தொகுப்பை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.  

ந வரிசை | பொருத்துக Read More »

உயிர்மெய் – 1 | க-ன | தொடக்க ஒலி எது?

ஒவ்வொரு படத்திற்கும் வண்ணமிட்டு அதன் தொடக்க ஒலி எது என்று  சரியாகக் கண்டறிந்து வட்டமிடும் பயிற்சித்தாள். உயிர்மெய் எழுத்துகளில் “க” முதல் “ன” வரையிலான 18 ஒலிகளில் இருந்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டமிடும் பொழுது ஒவ்வொரு படத்தின் பெயரையும் தமிழில் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிர்மெய் – 1 | க-ன | தொடக்க ஒலி எது? Read More »

பொம்மை | திட்டப்பணி

எளிமையான முறையில் காகிதத்தில் பொம்மை செய்வொம் வாருங்கள். தேவையான பொருள்கள் ? பயிற்சித்தாள் ?? வண்ணங்கள் ?✂ கத்தரிக்கோல் ✂ செயல்முறை பொம்மைகளுக்கு விருப்பம்போல் வண்ணமிடுங்கள். நான்கு பொம்மைகளை உள்ளடக்கிய சொவ்வகத்தை தனியாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக விசிறி செய்வதற்கு மடிப்பது போல் காகிதத்தை முன்னும் பின்னுமாக மடியுங்கள். மடித்த நிலையிலேயே கத்தரிக்கோல் வைத்து பொம்மை உருவத்தை வெட்டுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால், மடிப்பு கலையாமல் வெட்டுவதற்கு பெரியவர்களின் உதவி அவசியம். இந்தப் பயிற்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு

பொம்மை | திட்டப்பணி Read More »

error:
Scroll to Top