தமிழில் உள்ள 18 மெய்யெழுத்துகளையும் ‘க்’ முதல் ‘ன்’ வரை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
18 மெய்யெழுத்துகள்
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்