திருக்குறள்

திருக்குறள் 21 – ஒழுக்கத்து நீத்தார்| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு விளக்கம் ஒழுக்கத்தில்‌ நிலைத்து நின்று பற்றுகளை விட்டவர்களின்‌ பெருமையைச்‌ சிறந்ததாகப்‌ போற்றிக்‌ கூறுவதே நூல்களின்‌ நோக்கமாகும்‌. சொற்பொருள் ஒழுக்கத்து – நல்ல பழக்கத்தில்‌ நிலைத்துநின்றுநீத்தார் – ஆசைகளை விட்டவர்கள்பெருமை – சிறப்புவிழுப்பத்து – புகழ்ந்து கூறுவதுவேண்டும் – அவசியம்பனுவல் – புத்தகம்துணிவு – நோக்கம் Section: Virtue Category: Introduction Chapter 3: The […]

திருக்குறள் 21 – ஒழுக்கத்து நீத்தார்| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 20 – நீர்இன்று அமையாது| அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு விளக்கம் எவராயினும்‌ நீர்‌ இல்லாமல்‌ உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்‌, மழை இல்லாமல்‌ ஒழுக்கமும்‌ நிலைபெறாது‌. சொற்பொருள் நீர்இன்று – நீர் இன்றிஅமையாது – நிகழாதுஉலகெனின் – உலகம் எனின்யார்யார்க்கும் – எவராயினும்‌வான்இன்று – வான்மழை இன்றிஅமையாது – நிலைபெறாது‌ஒழுக்கு – ஒழுக்கம் Section: Virtue Category: Introduction Chapter 2: The Excellence of

திருக்குறள் 20 – நீர்இன்று அமையாது| அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 19 – தானம் தவம்இரண்டும்| அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின் விளக்கம் மழை பெய்யவில்லை எனில்‌, இந்தப்‌ பெரிய உலகத்தில்‌ பிறர்பொருட்டுச்‌ செய்யும்‌ தானமும்‌, தம்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ தவமும்‌ இல்லாமல் போகும்‌. சொற்பொருள் தானம் – பிறர்க்குக் கொடுத்தல்தவம் – சுய ஒழுக்கம்தானம் – தானம், தவம் ஆகிய இரண்டும்தங்கா – இல்லாமல் போகும்வியன்உலகம் – விரிந்த உலகம்வானம் – விசும்புவழங்காது – மழையைப் பொழியாதுஎனின் –

திருக்குறள் 19 – தானம் தவம்இரண்டும்| அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 18 – சிறப்பொடு பூசனை | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு விளக்கம் மழை பெய்யாமல்‌ வறண்டுபோனால் இவ்வுலகத்தில்‌ வானோர்க்காக சிறப்புடன் நிகழும் திருவிழாவும்‌ நடைபெறாது; நாள்‌ வழிபாடும்‌ நடைபெறாது. சொற்பொருள் சிறப்பொடு – சிறப்போடு (வேற்றுமை உருபு ‘ஓடு’ என்பது சங்க காலத்தில் ‘ஒடு’ என்று பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)பூசனை – வழிபாடுசெல்லாது – நடைபெறாதுவானம் – விசும்புவறக்குமேல் – மழை பெய்யாமல் வறண்டுபோனால்வானோர்க்கும் –

திருக்குறள் 18 – சிறப்பொடு பூசனை | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 17 – நெடுங்கடலும் தன்நீர்மை | அதிகாரம் 2 – வான்சிறப்பு

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின் விளக்கம் மேகம் கடலிலிருந்து நீரை முகந்து அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால் பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். சொற்பொருள் நெடுங்கடலும் – பெரிய கடலும்தன்நீர்மை – தன் நீர்த்தன்மை (வளம்)குன்றும் – குறையும்எழிலி – மேகம்தடிந்து – குறைத்துதடிந்தெழிலி – மேகம் முகந்து (கடலிலிருந்து நீரை)தான்நல்காது – மழையைப் பொழியாமல்ஆகி – இருந்துவிடின் –

திருக்குறள் 17 – நெடுங்கடலும் தன்நீர்மை | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

error:
Scroll to Top