திருக்குறள் 21 – ஒழுக்கத்து நீத்தார்| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 3: நீத்தார் பெருமை

குறள் 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

விளக்கம்

ஒழுக்கத்தில்‌ நிலைத்து நின்று பற்றுகளை விட்டவர்களின்‌ பெருமையைச்‌ சிறந்ததாகப்‌ போற்றிக்‌ கூறுவதே நூல்களின்‌ நோக்கமாகும்‌.

சொற்பொருள்

ஒழுக்கத்து – நல்ல பழக்கத்தில்‌ நிலைத்துநின்று
நீத்தார் – ஆசைகளை விட்டவர்கள்
பெருமை – சிறப்பு
விழுப்பத்து – புகழ்ந்து கூறுவது
வேண்டும் – அவசியம்
பனுவல் – புத்தகம்
துணிவு – நோக்கம்

Section: Virtue
Category: Introduction
Chapter 3: The Greatness of Ascetics

Couplet 21

The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all, true to their rule have stood

Explanation

The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

Transliteration

Ozhukkathu Neethaar Perumai Vizhuppathu
Vendum Panuval Thunivu

Glossary

ஒழுக்கத்து – abiding in the rule of conduct
நீத்தார் – people who abandoned all desires
பெருமை – greatness
விழுப்பத்து – praising their excellence
வேண்டும் – a must
பனுவல் – book
துணிவு – courage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top