திருக்குறள் 75 – அன்புற்று அமர்ந்த | அதிகாரம் 8 – அன்புடைமை
பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம் 8: அன்புடைமை குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு விளக்கம் உலகில் இன்புற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு கொண்டு வாழும் வாழ்கையின் பயன் என்று கூறலாம். சொற்பொருள் அன்புற்று – அன்பு கொண்டுஅமர்ந்த – பொருந்தி வாழ்ந்தவழக்கென்ப – வாழ்க்கையின் பயன் என்பர்வையகத்து – உலகில்இன்புற்றார் – இன்பம் அடைந்தவர்எய்தும் – பெறும்சிறப்பு – பெருமை Section: Virtue Category: Domestic Virtue Chapter […]
திருக்குறள் 75 – அன்புற்று அமர்ந்த | அதிகாரம் 8 – அன்புடைமை Read More »