திருக்குறள் 5 – இருள்சேர் இருவினையும் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு விளக்கம் கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. சொற்பொருள் இருள்சேர் – துன்பம் தரக்கூடியஇருவினையும் – அறியாமையால் விளையும் இருவகை வினையும்சேரா – நெருங்காதுஇறைவன் – கடவுள்பொருள்சேர் – உண்மை நிலையை உணர்ந்துபுகழ்புரிந்தார் – புகழை விரும்பி அன்பு செலுத்துகிறன்றவர்மாட்டு – இடத்தில் Section: Virtue Category: […]
திருக்குறள் 5 – இருள்சேர் இருவினையும் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »