திருக்குறள் 1

 

 

 

பால்

அறத்துப்பால்

இயல்

பாயிரவியல்

அதிகாரம்

கடவுள் வாழ்த்து

குறள் 1


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

 

விளக்கம்

எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோன்று உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

 

சொற்பொருள்

அகர – அகரம் (‘அ’ என்னும் உயிரெழுத்து)
முதல – முதன்மை
எழுத்தெல்லாம் – எழுத்துகள் அனைத்தும்
ஆதி பகவன் – துவக்கமாகிய கடவுள்
முதற்றே – முதன்மையே
உலகு – உலகம்

Couplet 1


A is the first of the alphabet;
God is the primary force of the world

Explanation

The letter A is the first of the alphabet; God is the core and primary force who leads the world.

 

Transliteration

Agara Mudhala Ezhuthellaam Aadhi
Bagavan Mudhatre Ulagu

 

Glossary

அகர – Letter A
முதல – the first
எழுத்தெல்லாம் – all the letters of the alphabet
ஆதி – core and primary force
பகவன் – God
முதற்றே – leads
உலகு – the world

சிறுமி சிவானியின் விழியம்

 

 

Section

Virtue

Category

Introduction

Chapter

Praise of God

 Couplet 1 


A is the first of the alphabet;
God is the primary force of the world

Explanation

The letter A is the first of the alphabet; God is the core and primary force who leads the world.

 

Transliteration

Agara Mudhala Ezhuthellaam Aadhi
Bagavan Mudhatre Ulagu

 

Glossary

அகர – Letter A
முதல – the first
எழுத்தெல்லாம் – all the letters of the alphabet
ஆதி – core and primary force
பகவன் – God
முதற்றே – leads
உலகு – the world

 

சிவானியின் விழியம் – குறள் 1

 

கதை – குறள் 1

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top