திருக்குறள் 25 – ஐந்தவித்தான் ஆற்றல் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி விளக்கம் ஐந்து புலன்களால் உண்டாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, விரிந்த வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். சொற்பொருள் ஐந்தவித்தான் – ஐம்பொறிகளையும் அடக்கியவன்ஆற்றல் – வல்லமை; திறமைஅகல்விசும்பு – அகலமான வானம்உளார் – உள்ளவர்கள்கோமான் – அரசன்இந்திரன் – தேவலோகத் தலைவன்; சூரியன்சாலும் – போதுமான கரி – சாட்சி ஐந்து புலன்கள் மெய் – […]
திருக்குறள் 25 – ஐந்தவித்தான் ஆற்றல் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »