திருக்குறள் 15 – கெடுப்பதூஉம் கெட்டார்க்கு | அதிகாரம் 2 – வான்சிறப்பு
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை விளக்கம் பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; பெய்து வாழ்வைக் காக்க வல்லதும் மழை. சொற்பொருள் கெடுப்பதூஉம் – வருத்துவதும்கெட்டார்க்கு – வருந்தியவர்க்குசார்வாய் – சாதகமாகமற்று ஆங்கே – மாற்றாக அங்கேஎடுப்பதூஉம் – (வருத்தத்தை) நீக்குவதும்எல்லாம் – அனைத்தும்மழை – மாரி Section: Virtue Category: Introduction Chapter 2: The Excellence of Rain […]
திருக்குறள் 15 – கெடுப்பதூஉம் கெட்டார்க்கு | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »