திருக்குறள் 10 – பிறவிப் பெருங்கடல் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் விளக்கம் இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது. சொற்பொருள் பிறவி – பிறப்புபெருங்கடல் – பெரிய கடல்நீந்துவர் – கடந்து செல்வர்நீந்தார் – கடந்து செல்லமாட்டார்இறைவனடி – இறைவனது திருவடிசேரா – சேராமல்தார் – இருப்பவர் Section: Virtue Category: Introduction Chapter 1: […]
திருக்குறள் 10 – பிறவிப் பெருங்கடல் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »