திருக்குறள் 30 – அந்தணர் என்போர் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான் விளக்கம் எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். சொற்பொருள் அந்தணர் – அந்தத்தை உணர்ந்தவர்என்போர் – எனப்படுபவர்அறவோர் – அறம் செய்பவர்மற்றெவ்வுயிர்க்கும் – மற்ற எந்த உயிர்க்கும்தண்மை – குளிர்ச்சி; சாந்தம்செந்தண்மை – செம்மையான சாந்தம்பூண்டு – மேற்கொண்டுஒழுகலான் – தொடந்து செய்து வருவதால் (வேற்றுமை உருபு ‘ஆல்’ என்பது சங்க […]
திருக்குறள் 30 – அந்தணர் என்போர் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »