Category: கடவுள் வாழ்த்து

திருக்குறள் 10 – பிறவிப் பெருங்கடல் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் விளக்கம் இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க
Read More

திருக்குறள் 9 – கோளில் பொறியில் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை விளக்கம் எட்டுக் குணங்களை உடைய இறைவனை வணங்காதவரின் தலை, புலன் உணர்வு இல்லாத பொறியைப் போன்று
Read More

திருக்குறள் 8 – அறவாழி அந்தணன் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது விளக்கம் அறக்கடலாகவே விளங்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்க்கேயன்றி மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது கடினம்.
Read More

திருக்குறள் 7 – தனக்குவமை இல்லாதான் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது விளக்கம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலையைப் போக்குவது கடினம்.
Read More

திருக்குறள் 6 – பொறிவாயில் ஐந்தவித்தான் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார் விளக்கம் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளில் பிறக்கும் தீய ஆசைகளை
Read More
error: