திருக்குறள் 9 – கோளில் பொறியில் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து

குறள் 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

விளக்கம்

எட்டுக் குணங்களை உடைய இறைவனை வணங்காதவரின் தலை, புலன் உணர்வு இல்லாத பொறியைப் போன்று பயனற்றதாகும்.

எட்டுக் குணங்கள்

1. தன் வயம்
2. தூய்மை
3. இயற்கை அறிவு
4. முற்றறிவு
5. கட்டின்மை
6. பேரருள்
7. எல்லையில்லாத ஆற்றல்
8. வரம்பில்லாத இன்பம்

சொற்பொருள்

கோளில் – குறிக்கோள் இல்லாத
பொறியில் – புலனில்
குணமிலவே – உணர்வு இல்லாதது
எண்குணத்தான் – எட்டுக் குணங்கள் கொண்ட இறைவன்
தாளை – திருவடியை
வணங்காத் – தொழாத
தலை – சிரம்

Section: Virtue
Category: Introduction
Chapter 1: Praise of God

Couplet 9

Before His foot, ‘the Eight-fold Excellence,’ with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead

Explanation

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

Transliteration

Kolil Poriyin Kunamilave enkunaththaan
Thaalai Vanangaath Thalai

Glossary

கோளில் – no sensation
பொறியில் – sense
குணமிலவே – useless
எண்குணத்தான் – God who is possessed with eight attributes
தாளை – feet
வணங்காத் – not worships
தலை – head

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top