திருக்குறள் 27 – சுவைஒளி ஊறுஓசை | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 3: நீத்தார் பெருமை

குறள் 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

விளக்கம்

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்‌ என்று சொல்லப்படும்‌ ஐந்தன்‌ வகைகளையும்‌ ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில்‌ உள்ளது உலகம்‌.

சொற்பொருள்

சுவை – ருசி; நாவின் உணர்வு
ஒளி – பார்வை; கண்களின் உணர்வு‌
ஊறு – தீண்டல்; உடலின் உணர்வு‌
ஓசை – ஒலி; காதுகளின் உணர்வு‌
நாற்றம் – மணம்; மூக்கின் உணர்வு‌
என – ஆகிய
ஐந்தின் – ஐந்து உணர்வுகளின்
வகை – தன்மை
தெரிவான் – ஆராய்ந்து அரிய வல்லவன்
கட்டே – தன்னிடத்திலே உள்ளது
உலகு – உலகம்

Section: Virtue
Category: Introduction
Chapter 3: The Greatness of Ascetics

Couplet 27

Taste, light, touch, sound, and smell: who knows the way
Of all the five,- the world submissive owns his sway

Explanation

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

Transliteration

Suvaiyoli Ooruvosai Naatramena Aindhin
Vagaitherivaan Kattey Ulagu

Glossary

சுவை – taste; feeling of tongue
ஒளி – vision; feeling of eyes‌
ஊறு – touch; feeling of body
ஓசை – sound; feeling of ears
நாற்றம் – smell; feeling of nose
என – altogether
ஐந்தின் – of the five (senses)
வகை – characteristics
தெரிவான் – one who knows
கட்டே – is within
உலகு – world

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top