திருக்குறள் 26 – செயற்கரிய செய்வார் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம் 3: நீத்தார் பெருமை

குறள் 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

விளக்கம்

செய்வதற்கு அருமையான செயல்களைச்‌ செய்ய வல்லவரே பெரியோர்‌. செய்வதற்கு அரிய செயல்களைச்‌ செய்ய இயலாதவர்‌ சிறியோர்‌.

சொற்பொருள்

செயற்கரிய – செய்வதற்கு அருமையான
செய்வார் – செயல்களைச்‌ செய்ய வல்லவர்
பெரியர் – பெரியவர்‌
சிறியர் – சிறியவர்‌
செயற்கரிய – செய்வதற்கு அருமையான
செய்கலாதார் – செயல்களைச்‌ செய்ய இயலாதவர்

Section: Virtue
Category: Introduction
Chapter 3: The Greatness of Ascetics

Couplet 26

Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew

Explanation

The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.

Transliteration

Seyarkariya Seivaar Periyar Siriyar
Seyarkariya Seigalaa Dhaar

Glossary

செயற்கரிய – precious to be done
செய்வார் – those who can do things
பெரியர் – great men
சிறியர் – mean
செயற்கரிய – precious to be done
செய்கலாதார் – those who cannot do things

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top