திருக்குறள் 20 – நீர்இன்று அமையாது| அதிகாரம் 2 – வான்சிறப்பு
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு விளக்கம் எவராயினும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது. சொற்பொருள் நீர்இன்று – நீர் இன்றிஅமையாது – நிகழாதுஉலகெனின் – உலகம் எனின்யார்யார்க்கும் – எவராயினும்வான்இன்று – வான்மழை இன்றிஅமையாது – நிலைபெறாதுஒழுக்கு – ஒழுக்கம் Section: Virtue Category: Introduction Chapter 2: The Excellence of […]
திருக்குறள் 20 – நீர்இன்று அமையாது| அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »