திருக்குறள் 71 – அன்பிற்கும் உண்டோ | அதிகாரம் 8 – அன்புடைமை
பால்: அறத்துப்பால் இயல்: இல்லறவியல் அதிகாரம் 1: அன்புடைமை குறள் 71 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும் விளக்கம் அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உள்ளதோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பை) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும். சொற்பொருள் அன்பிற்கும் – அன்புக்கும்உண்டோ – உள்ளதோ?அடைக்குந்தாழ் – அடைத்து வைக்கும் பூட்டுஆர்வலர் – அன்புடையவரின்புன்கணீர் – சிறு கண்ணீர்பூசல் தரும் – வெளிப்படுத்திவிடும் (அன்பை) Section: Virtue Category: Domestic Virtue Chapter 8: Possession of Love […]
திருக்குறள் 71 – அன்பிற்கும் உண்டோ | அதிகாரம் 8 – அன்புடைமை Read More »