திருக்குறள்

திருக்குறள் 26 – செயற்கரிய செய்வார் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார் விளக்கம் செய்வதற்கு அருமையான செயல்களைச்‌ செய்ய வல்லவரே பெரியோர்‌. செய்வதற்கு அரிய செயல்களைச்‌ செய்ய இயலாதவர்‌ சிறியோர்‌. சொற்பொருள் செயற்கரிய – செய்வதற்கு அருமையானசெய்வார் – செயல்களைச்‌ செய்ய வல்லவர்பெரியர் – பெரியவர்‌சிறியர் – சிறியவர்‌செயற்கரிய – செய்வதற்கு அருமையானசெய்கலாதார் – செயல்களைச்‌ செய்ய இயலாதவர் Section: Virtue Category: Introduction Chapter 3: The Greatness […]

திருக்குறள் 26 – செயற்கரிய செய்வார் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 25 – ஐந்தவித்தான் ஆற்றல் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி விளக்கம் ஐந்து புலன்களால் உண்டாகும்‌ ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, விரிந்த வானுலகத்தாரின்‌ தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்‌. சொற்பொருள் ஐந்தவித்தான் – ஐம்பொறிகளையும் அடக்கியவன்ஆற்றல் – வல்லமை; திறமைஅகல்விசும்பு – அகலமான வானம்உளார் – உள்ளவர்கள்கோமான் – அரசன்இந்திரன் – தேவலோகத் தலைவன்; சூரியன்சாலும் – போதுமான கரி – சாட்சி ஐந்து புலன்கள் மெய் –

திருக்குறள் 25 – ஐந்தவித்தான் ஆற்றல் | அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 24 – உரனென்னும் தோட்டியான்| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து விளக்கம் அறிவு என்னும்‌ கருவியினால்‌ ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக்‌ காக்க வல்லவன்‌, மேலான வீட்டிற்கு விதை போன்றவன்‌. சொற்பொருள் உரன் – அறிவு; திண்மை; மனக்கட்டுப்பாடுஉரனென்னும் – அறிவு என்னும்தோட்டி – கருவிதோட்டியான் – கருவியால் (வேற்றுமை உருபு ‘ஆல்’ என்பது சங்க காலத்தில் ‘ஆன்’ என்று பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)ஓரைந்தும் –

திருக்குறள் 24 – உரனென்னும் தோட்டியான்| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 23 – இருமை வகைதெரிந்து| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்பெருமை பிறங்கிற்று உலகு விளக்கம் பிறப்பு வீடு என்பன போல்‌ இரண்டிரண்டாக உள்ளவற்றின் வகைகளை ஆராய்ந்து அறிந்து அறத்தை மேற்கொண்டவரின்‌ பெருமையே உலகத்தில்‌ உயர்ந்தது. சொற்பொருள் இருமை – இரண்டு இரண்டாக இருப்பவை – பிறப்பு, வீடு (பிறப்பிலிருந்து விடுதலை)வகைதெரிந்து – வகைகளை அறிந்துஈண்டு – இவ்விடத்தில் (இந்தப் பிறவியில்)அறம் – நற்செயல்பூண்டார் – பின்பற்றியவர்கள்பெருமை – சிறப்புபிறங்கு

திருக்குறள் 23 – இருமை வகைதெரிந்து| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

திருக்குறள் 22 – துறந்தார் பெருமை| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று விளக்கம் பற்றுகளைத்‌ துறந்தவர்களின்‌ பெருமையை அளந்து கூறுதல்‌, உலகத்தில்‌ இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிக்‌ கணக்கிடுவதைப்‌ போன்றது. சொற்பொருள் துறந்தார் – ஆசைகளை விட்டவர்பெருமை – சிறப்புதுணைக்கூறின் – அளவிட்டுக் கூறுவதாயின்வையத்து – உலகத்தில்‌இறந்தாரை – பிறந்து இறந்தவர்களைஎண்ணிக்கொண்டு – எண்ணிக்‌ கணக்கிடுவதுஅற்று – அத்தன்மையது Section: Virtue Category: Introduction Chapter 3:

திருக்குறள் 22 – துறந்தார் பெருமை| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »

error:
Scroll to Top