திருக்குறள்

திருக்குறள் 11 – வான்நின்று உலகம் | அதிகாரம் 2 – வான்சிறப்பு

  பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று விளக்கம் உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது. சொற்பொருள் வான்நின்று – வானத்தில் இருந்துஉலகம் – பூமிவழங்கி – கொடுத்துவருதலால் – வருவதால்தான்அமிழ்தம் – அதுவே ஆகச்சிறந்த உணவுஎன்றுணரற் – என்று உணரபாற்று – வேண்டிய ஒன்று Section: Virtue Category: Introduction Chapter 2: The Excellence of […]

திருக்குறள் 11 – வான்நின்று உலகம் | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »

திருக்குறள் 10 – பிறவிப் பெருங்கடல் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் விளக்கம் இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது. சொற்பொருள் பிறவி – பிறப்புபெருங்கடல் – பெரிய கடல்நீந்துவர் – கடந்து செல்வர்நீந்தார் – கடந்து செல்லமாட்டார்இறைவனடி – இறைவனது திருவடிசேரா – சேராமல்தார் – இருப்பவர் Section: Virtue Category: Introduction Chapter 1:

திருக்குறள் 10 – பிறவிப் பெருங்கடல் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »

திருக்குறள் 9 – கோளில் பொறியில் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை விளக்கம் எட்டுக் குணங்களை உடைய இறைவனை வணங்காதவரின் தலை, புலன் உணர்வு இல்லாத பொறியைப் போன்று பயனற்றதாகும். எட்டுக் குணங்கள் 1. தன் வயம்2. தூய்மை3. இயற்கை அறிவு4. முற்றறிவு5. கட்டின்மை6. பேரருள்7. எல்லையில்லாத ஆற்றல்8. வரம்பில்லாத இன்பம் சொற்பொருள் கோளில் – குறிக்கோள் இல்லாதபொறியில் – புலனில்குணமிலவே – உணர்வு இல்லாததுஎண்குணத்தான் –

திருக்குறள் 9 – கோளில் பொறியில் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »

திருக்குறள் 8 – அறவாழி அந்தணன் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது விளக்கம் அறக்கடலாகவே விளங்கும் இறைவனின் திருவடிகளைப் பற்றியவர்க்கேயன்றி மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது கடினம். சொற்பொருள் அறவாழி – ஒழுக்க முறைகளின் கடல்அந்தணன் – முற்றும் உணர்ந்த இறைவன்தாள்சேர்ந்தார்க்கு – திருவடியைச் சேர்ந்தவர்க்குஅல்லால் – தவிரபிறவாழி – துன்பம் தரக்கூடிய பிற கடல்நீந்தல் – கடந்து செல்லுதல்அரிது – கடினம் Section: Virtue

திருக்குறள் 8 – அறவாழி அந்தணன் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »

திருக்குறள் 7 – தனக்குவமை இல்லாதான் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து குறள் 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது விளக்கம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலையைப் போக்குவது கடினம். சொற்பொருள் தனக்குவமை – தனக்கான ஒப்பீடுஇல்லாதான் – இல்லாதவன்தாள்சேர்ந்தார்க்கு – திருவடியைச் சேர்ந்தவர்க்குஅல்லால் – தவிரமனக்கவலை – துன்பம்மாற்றல் – நீக்குதல்அரிது – கடினம் Section: Virtue Category: Introduction Chapter 1: Praise of God

திருக்குறள் 7 – தனக்குவமை இல்லாதான் | அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து Read More »

error:
Scroll to Top