திருக்குறள் 16 – விசும்பின் துளிவீழின் | அதிகாரம் 2 – வான்சிறப்பு
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 2: வான்சிறப்பு குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது விளக்கம் வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி, உலகத்தில் ஓரறிவு உயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. சொற்பொருள் விசும்பின் – வானத்திலிருந்து (வேற்றுமை உருபு ‘இன்’ என்பது சங்க காலத்தில் ‘இலிருந்து’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது; மேலும் விளக்கம் இங்கே..)துளிவீழின் – மழைத்துளி விழுந்தால்அல்லால் – அன்றிமற்று ஆங்கே – அத்துடன் அங்கேபசும்புல் – பசுமையான புல்தலைகாண்பு […]
திருக்குறள் 16 – விசும்பின் துளிவீழின் | அதிகாரம் 2 – வான்சிறப்பு Read More »