திருக்குறள் 21 – ஒழுக்கத்து நீத்தார்| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
பால்: அறத்துப்பால் இயல்: பாயிரவியல் அதிகாரம் 3: நீத்தார் பெருமை குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு விளக்கம் ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்றுகளை விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் நோக்கமாகும். சொற்பொருள் ஒழுக்கத்து – நல்ல பழக்கத்தில் நிலைத்துநின்றுநீத்தார் – ஆசைகளை விட்டவர்கள்பெருமை – சிறப்புவிழுப்பத்து – புகழ்ந்து கூறுவதுவேண்டும் – அவசியம்பனுவல் – புத்தகம்துணிவு – நோக்கம் Section: Virtue Category: Introduction Chapter 3: The […]
திருக்குறள் 21 – ஒழுக்கத்து நீத்தார்| அதிகாரம் 3 – நீத்தார் பெருமை Read More »